எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன்

25 மே ஞாயிற்றுக்கிழமை, மு. ப. 11–பி. ப. 12
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
‘முழு நில அமைப்பு’ குறித்த இறுதி உலாவில் MMCA இலங்கையின் சிரேஷ்ட எடுத்தாளுனரான சந்தேவ் ஹன்டியுடன் இணைந்து கொள்ளுங்கள்.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 3 ற்காக அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் அமையப் பெறுகிறது. 29 மே 2025 வரை இதனைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
இடம்: MMCA இலங்கை கலரிகள்