பயிற்சிப்பட்டறை சீமா ஓமார் மற்றும் ஷிவானி ஜோபன்புத்ரவுடன் ‘மீண்டும் வணக்கம்’ (12–16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு)
மார்ச் 18 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1வரை
‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்படைப்புகளால் உந்தப்பட்ட செயல்பாடுகள் மூலம், 12—16 வயதுடைய பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையேயான தொடர்புகளை வளர்ப்பதற்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறையில், சீமா மற்றும் ஷிவானியுடன் இணைந்து கொள்ளுங்கள்.