கேலரி உரையாடல் ஜனனி குரே
ஜனவரி 13 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
கலைஞர் ஜனனி குரே (b. 1974) துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான பிரமோதா வீரசேகரவுடன் தனது கலை மற்றும் ஆக்கமான ‘Osariya’ (2015) பற்றி உரையாடுகிறார். இப்படைப்பானது ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி மூன்றில் மார்ச் 19 2023 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.