கலரி உரையாடல்: ஜெஸ்பே நோடால், அனோமா ராஜகருணா, பத்மினி வீரசூரிய ஆகியோருடன் ‘சுதந்திர வர்த்தக வலயத்தின் சத்தங்கள்’
27 செப்டெம்பர் வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7
உழைப்பு, பாலினம், மற்றும் இலங்கையில் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள சுதந்திர வர்த்தக வலயத்தின் வரலாறு ஆகிய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடவுள்ள ஜெஸ்பெ மற்றும் அனோமா ஆகியோருடன் இலங்கை பெண்கள் மையத்தின் பணிப்பாளர் பத்மினி அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள். ‘Katunayake Free Trade Zone, music by the Women’s Centre’ (2006) ஆனது ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 1 லே தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 1 ற்காக அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, சுவீடன் கலைகளுக்கான மானியக் குழுவின் அனுசரணையுடன் அமைந்துள்ள இக் கலரி உரையாடலை 1 டிசம்பர் 2024 வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.