பயிற்சிப்பட்டறை ஜேக் ஓர்லோப்ஹுடன் ‘(Y)our Story’ (15–18வயது வரை)
17 செப்டம்பர் சனி, பி.ப. 2–5வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
Floating Space Theatre Coவின் மேடைக் கலைஞரும் நிகழ் நடிகருமான ஜேக் ஒர்லோப்புடன் சிறப்பு பதின் பருவ வயதினருக்கான பயிற்சிப்பட்டறையில் கலந்துகொள்ளுங்கள். இப் பயிற்சிப்பட்டறையானது கதைசொல்வதின் அடிப்படைகளை பற்றியதாகும். பங்குபெற்றாளர்கள், அவர்களின் வாழ்க்கையிலும் அவர்களை சுற்றியுள்ள உலகத்திலுருந்தும் கதைக்கருவை தெரிவு செய்து நாடக சூழலை குழுவாகவோ அல்லது நிகழ்ச்சியாகவோ காட்சிப்படுத்துவார்கள்.