ஒரு கதை உரைத்தல் டெஹானி சிட்டியுடன் ‘The Skeleton Woman’ (18 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும்)
![Website_2 Website_2](https://mmca-srilanka.org/wp-content/uploads/2023/01/Website_2-2.png)
பெப்ரவரி 10 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–6:45 மணி வரை
சில வேளைகளில்
இருட்டிலுள்ள கோர உருவங்களை விரட்டுவதற்கு
தேவையானது
ஒரு சிறிய தீயின் ஒளியே.
உறைந்த வடதுருவத்தில் இடம்பெற்ற இந்த திகிலூட்டும் காதல் கதையை நடிகரும் நாடக சிகிச்சையாளருமான டெஹானி சிட்டி மீள உரைக்கும் அனுபவத்தில் கலந்துகொள்ள வாருங்கள். இனுயிட் சமுதாயத்தின் கதையான “The Skeleton Woman,” மரணம், வேதனை, காதல், மாற்றம் ஆகிய கருப்பொருட்களை உள்ளடக்கியுள்ளது. இது ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 6வது சுழற்சியுடன் சம்பந்தப்பட்டது.