பயிற்சிப்பட்டறை தற்கால கலைஞர்களின் கூட்டு நடத்தும் (CoCA) ‘குடும்பத்துடன் கலை’ (அனைத்து வயதினருக்கும்)
டிசம்பர் 10 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அல்லது உங்கள் நண்பர் குழுவிற்கு, ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி 3 தொடர்பாக, கலை வெளிப்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் பல கலைச் செயற்பாடுகளை CoCAயின் பூர்ணிமா மற்றும் சிந்தக தேனுவர ஆகியோர் நடத்துவார்கள்.
அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.