எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் தினால் சஜீவ உடன்
1 பெப்ரவரி சனிக்கிழமை, மு. ப. 11–பி. ப. 12
‘MMCA இலங்கையின் உதவி எடுத்தாளுனர் தினால் சஜீவ உடன் ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் இறுதி சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும்.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 2 ற்காக அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் அமையப் பெறுகிறது. 2 மார்ச் 2025 வரை இதனைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
இடம்: MMCA இலங்கை கலரிகள்