எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் தினால் சஜீவ உடன்
செப்டெம்பர் 28 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12 வரை
MMCA இலங்கையின் உதவி எடுத்தாளுனர் தினால் சஜீவ உடன் ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் இறுதி சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும்.
2024 டிசெம்பர் 1 ம் திகதி வரை பார்வைக்கு இருக்கும் ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழுற்சி 1 ற்குரிய பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த எடுத்தாளுனர் உலா வழங்கப்படுகிறது.