கேலரி உரையாடல் ‘திருமணமும், ஒசரியவும் இலங்கைப் பெண்ணும்’ என்ற தலைப்பில் கலாநிதி ஆஷா அபயசேகர மற்றும் கலாநிதி தர்ஷி தோரதெனிய ஆகியோருடன் ஒரு உரையாடல்
டிசம்பர் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 6–7 வரை
இலங்கையில் கண்டி பாணியில் அணியப்படும் சேலை தொடர்பான வரலாற்று ரீதியான மாற்றங்கள் மற்றும் தற்போதைய பாவனை பற்றி, ஒரு பெண்ணியக் கண்ணோட்டத்திலிருந்து, கலாநிதி அபயசேகர மற்றும் கலாநிதி தோரதெனிய MMCA இலங்கையின் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளின் உதவி எடுத்தாளுனரான பிரமோதா வீரசேகரவுடன் கலந்துரையாடுகின்றனர்.