வாலண்டைன் சிறப்பு எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் துணை எடுத்த்தாளுனர் சந்தேவ் ஹேண்டியுடன்
13 ஞாயிறு, பி.ப. 4–பி.ப. 5 வரை
Register here
காதலர்கள் தினத்தை நெருங்கிய, சிறப்பாக எடுத்தாளுமை செய்யப்பட்ட ‘சந்திப்புகள்’ சுற்றுப்பயணத்தில் உதவி எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டியுடன் இணைந்துகொள்ளுங்கள்.
உங்களது நாளை மேலும் சிறப்பாக்க இரு குவளை பிங்க் ஷாம்பெய்ன் அல்லது காக்டெய்லை, டீ லௌஞ் அல்லது சினமன் கிராண்ட் ப்ளேட்ஸ் இல் பெற்றுக்கொள்ளவும்.
குறிப்பிட்ட அளவு இடவசதியே உள்ளதால், முன்பதிவு செய்வது அவசியமாகும். மேலதிக தகவல்களுக்கு எம்மை நேரடியாக தொடர்புகொள்ளவும்.