கவிதை வாசிப்பு காதல் கவிதைகள் சௌமிய சந்தருவன் லியனகே மற்றும் சுரேகா சமரசேனவுடன்
5 சனி மு.ப. 1– பி.ப. 12 வரை
சௌம்ய சந்தருவன் லியனகே 1985ம் ஆண்டு பிறந்தார். 2000ம் ஆண்டிலிருந்து செய்தித்தாள்கள் மற்றும் இலக்கிய வலைப்பதிவுகளுக்கு கவிதைகள் எழுதி வருகிறார். அவரின் முதல் கவிதைத் தொகுப்பான ‘Haete Watte Magdalena’ (சேரியில் வாழும் மக்டலேனா) 2013 அரசு இலக்கிய விருதைப்பெற்றது. அவரின் ஏனைய பதிப்புகள் ‘Numba Noea Nam Kiyanna’ (கவிதை) மற்றும் ‘Lotus’ (நாவல்) ஆகும்.
எழுத்தாளரான சுரேகா சமரசேன பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் விருதுகளைப் பெற்ற ஊடகவியலாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஆவார்.