கலரி உரையாடல் பேராசிரியர் சுமதி சிவமோகனுடன் ‘முரண்பாடு மற்றும் இடப்பெயர்வின் கதைகள்’

25 ஓகஸ்ட் வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7 வரை
இலங்கையின் இன முரண்பாடு மற்றும் அதன் விளைவான இடப்பெயர்வைப் பற்றிய கதைகளை உருவாக்குவதற்கு பேராசிரியர் சுமதி கையாளும் அணுகுமுறையினைப் பற்றி கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான உதவி எடுத்தாளுனர் பிரமோதா வீரசேகர திரைப்பட தயாரிப்பாளர், ஆய்வாளர் மற்றும் கல்வியாளரான பேராசிரியர் சுமதி சிவமோகனுடன் உரையாடுவார்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் தொகுக்கப்பட்டுள்ளது.