பயிற்சிப்பட்டறை முத்திரைகள் ஊடாக வரலாற்றை வாசித்தல் கியவன்ன முத்தரவுடன் (அனைத்து வயதினருக்கும்)
5 மார்ச் சனி, பி.ப. 2–பி.ப. 4 வரை
Register here
கியவன்ன முத்தரவின் நிரோஷன மற்றும் விரங்க பீரிஸுடன் இலங்கையின் தற்கால வரலாற்றை முத்திரைகள் மூலமாக கற்றல்.
’60கள், ’70கள் மற்றும் 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட உள்ளூர் முத்திரைகள் 28 ஆகஸ்ட் 2022வரை அருங்காட்சியகத்தில் ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
‘Kiyawana Muddara’ (முத்திரைகள் வாசித்தல்) உள்ளூர் முத்திரைகள் வாசிக்கும் குழுவாகும். ‘அறிவு பரிமாற்றத்தை படங்களின் ஊடாக’ நிகழ்த்துவதே இவர்களின் குறிக்கோளாகும். முத்திரைகள் வாசிப்பது என்பது கற்பனை செறிவு மிகுந்த கதை சொல்லும் கலையாகும் மற்றும் முத்திரைகள் ஊடாக புத்தகம் அல்லாத வாசிப்பு ஊடகமாகவும் கற்றல் மற்றும் ஆய்விற்கும் உபயோகிக்க முடிகின்றது. துணை ஸ்தாபகரான நிரோஷன பீரிஸ் முத்திரைகள் இலக்கியம், அச்சிடப்பட்ட மற்றும் புதிய ஊடகங்கள் மூலமாக பெரும் தகவல்கள் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு பயிற்சிப்பட்டறைகள், வாசிப்பு முகாம்கள், இடம்பெயர்ந்து செல்லும் கண்காட்சிகள், முத்திரைகள் தகவல் மையம் மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளார்.