பயிற்சிப்பட்டறை யுசின் கோங் உடன் ‘நீங்களே உங்களின் கட்டிடக் கலைஞர்’ (வயது 10–15 வரை)

ஜூன் 8 சனிக்கிழமை, பி.ப 3–5 வரை
பல்லார்வ வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும்!
வரலாற்று கல்வியாளர் யுசின் கோங் மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டத்தின் (1958) வரலாறு மற்றும் வடிவமைப்பு முறையை சிறுவர்களுக்கு எடுத்துரைப்பார். பங்கேற்பாளர்களை அவர்களின் வசிப்பிடத்தை மினெட் டி சில்வாவின் (1918–1998) வரைபடங்களை தழுவி வரைய வழிகாட்டுவார்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப்பயிற்சிப்பட்டறை