கேலரி உரையாடல் ரெஜினால்ட் ச. அலொய்சியஸ்
21 அக்டோபர் சனிக்கிழமை, பி.ப. 6–7 வரை
ஓவியர் ரெஜினால்ட் ச. அலொய்சியஸ் (பி. 1970) எடுத்தாளுநர் சந்தேவ் ஹண்டியுடன் ‘Departure’ (2016) எனும் படைப்பைப் பற்றி கலந்துரையாடுகிறார். அவரின் படைப்பானது ‘அந்நியர்’ அக்டோபர் 22, 2023.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் தொகுக்கப்பட்டுள்ளது.