கவிதை மன்றம் வைதேஹி பெரேராவுடன் ‘1983ம் ஆண்டிலிருந்து சில கவிதைகள்’
![MAIN_TENTATIVE_Poetry Club with Vaidehi Perera MAIN_TENTATIVE_Poetry Club with Vaidehi Perera](https://mmca-srilanka.org/wp-content/uploads/2023/01/MAIN_TENTATIVE_Poetry-Club-with-Vaidehi-Perera-2-scaled-1350x834.jpg)
பெப்ரவரி 11 சனிக்கிழமை, மு.ப 11–பி.ப 1 மணி வரை
MMCA இலங்கையின் முதலாவது கவிதை மன்றத்தின் இரண்டாம் அமர்வில், கறுப்பு ஜூலை பற்றிய கவிதைகளை இலக்கியக் கல்வியாளர் வைதேஹி பெரேராவுடன் கூட்டாக வாசிப்பதற்கு வருகை தாருங்கள்.