கேலரி உரையாடல் கலாநிதி ஷமாரா வெத்திமுனியுடன் ‘கலாச்சார பனிப்போர்’
ஜனவரி 20 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல் ஆய்வாளர் கலாநிதி ஷமாரா வெத்திமுனி, துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான பிரமோதா வீரசேகரவுடன் பனிப்போர் காலத்தில் கலாசார உற்பத்திகளைப் பற்றி உரையாடுகிறார். இவ் உரையாடலில் சமகால கலாச்சார இயக்கங்களான 1958ம் ஆண்டில் காலனித்துவத்திற்கு எதிரான இலக்கிய மற்றும் கலாச்சாரரை முன்னெடுப்பான ஆப்பிரிக்க-ஆசிய எழுத்தாளர் இயக்கத்தையும் உள்ளடக்கியதாகும். இவ் இயக்கத்தின் படைப்புகள் ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் மார்ச் 19 2023 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.