எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம் ஷாமினி பெரேராவுடன்
![Sharmini Tour Sharmini Tour](https://mmca-srilanka.org/wp-content/uploads/2022/02/Sharmini-Tour-5.png)
21 ஆகஸ்ட் சனி, மு.ப. 11–பி.ப. 12 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
எமது முதன்மை எடுத்தாளுனர் ஷர்மினி பெரேரா கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
மேலதிக வினாக்களை [email protected] ற்கு அனுப்பவும்.