பயிற்சிப்பட்டறை ஷேனுக்கா கொரையாவுடன் ‘காமிக் வரைதல் மற்றும் கதை உள்ள’ (வயதிற்கு மேற்பட்டோர்)
9 செப்டம்பர் சனிக்கிழமை, பி.ப 3–5 வரை
இந்தப் பயிற்சிப்பட்டறையில் ஷேனுக்காவின் வழிகாட்டுதலின் கீழ் பங்கேற்பாளர்கள் அவர்களின் சுய காமிக்குகளை வரைந்தும் உருவாக்கியும் மகிழலாம்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப்பயிற்சிப்பட்டறை தொகுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.