பயிற்சிப்பட்டறை ஸைனப் ஹுதா உடன் ‘Zine உருவாக்கமும் கலை இதழிலும்’ (16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு)

19 ஓகஸ்ட் சனிக்கிழமை, பி.ப 3–5 வரை
இந்தப் பயிற்சிப்பட்டறையில், கவிஞரும் கலைஞருமான ஸைனப் ஹுதாவின் உதவியுடன், பங்குபற்றுனர்கள் தங்களுடைய குழந்தைப்பருவத்தின் நினைவுகளை காட்சி மற்றும் வாய்மொழி சித்தரிப்புகளாக Zine வடிவில் உருவாக்குவர்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப்பயிற்சிப்பட்டறை தொகுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.