புத்தக வாசிப்பு ஸ்டேஜஸ் நாடக குழுவுடன் ‘கபுட்டு காக் காக் காக்!’ (8–15 வயதினருக்கு)

24 ஜூன் சனிக்கிழமை, பி.ப 3–5 வரை
சிறுவர்களுடனான புத்தக வாசிப்பு நிகழ்வில் மொழி, வீடு, தேசம், அடையாளம் மற்றும் சமூக செயற்பாட்டைப் பற்றி ஸ்டேஜஸ் நாடக குழு வை சார்ந்த அமல் டி சிக்கேரா மற்றும் டெஷான் தென்னகோன் ஆகியோர் அவர்களின் இலவச சித்திரங்கள் நிறைந்த புத்தகமான ‘கபுட்டு காக் காக் காக்!’ புத்தகத்திலிருந்து கதைகளை வாசிப்பார்கள்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப் புத்தக வாசிப்பு தொகுக்கப்பட்டுள்ளது.