திறந்த மைக் இரவு
26 மார்ச் சனி, பி.ப. 3–பி.ப. 5 வரை
Register here
பத்து இளம் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆற்றுகை கலைஞர்கள் அவர்களின் நெருக்கம் என்ற தலைப்பின் கீழான படைப்பை காட்சிப்படுத்துவார்கள்.
13 வயத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.