கேலரி உரையாடல் பிரதீப் தலவத்த மற்றும் லலித் மானகே
மே 20 வெள்ளி, பி.ப. 6–7வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
ஓவியர் பிரதீப் தலவத்த (பி. 1979) லலித் மானகேவுடன் ‘Athi Vishesha (Extra Special)’ எனும் பிரதீப்பின் படைப்பில் இடம்பெற்றுள்ள நட்புகளைப்பற்றி உரையாடுவார். இப்படைப்பு ‘சந்திப்புகள்’ முதல் சுழற்சியில் 22 மே 2022 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.