கேலரி உரையாடல் இஸ்மத் ரஹீம்
ஜுன் 24 வெள்ளி, பி.ப. 6–7வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
ஓவியர் மற்றும் கட்டிடக் கலைஞர் இஸ்மத் ரஹீம் (பி.1941) எமது தலைமை எடுத்தாளுணர் ஷர்மினி பெரேராவுடன் ஹபரன விடுதியை (சினமன் விடுதி) வடிவமைத்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். ரஹீமின் ‘Montage of Cinnamon Lodge’ (2005) ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி 2ல் செப்டம்பர் 18, 2022 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.