பயிற்சிப்பட்டறை: ஜோர்ஜ் குக்குடன் ‘இலங்கை ஆய்வு-இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலேயான இராஜதந்திர உறவுகள்’ (15 வயதிற்கு மேற்பட்டோர்)
ஜூன் 4 சனி பி.ப. 3–5வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
கல்வி மற்றும் இராஜதந்திர வரலாரராசிரியரான ஜோர்ஜ் குக்குடன் இணைந்து இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையேயான சர்வதேச வரலாறு மற்றும் உறவுகளை ‘சந்திப்புகள்’ கண்காட்சியிலுள்ள கலைப்படைப்புகளூடாக அறிந்துகொள்ளுங்கள்