கண்காட்சி சுற்றுலா
4 ஜூன் ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை
MMCA இலங்கையின் ‘அந்நியர்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.