சிங்கள மொழியில் கண்காட்சி சுற்று
![Exhibition Tour 19 August web Exhibition Tour 19 August web](https://mmca-srilanka.org/wp-content/uploads/2023/08/Exhibition-Tour-19-August-web-2-scaled-1350x834.jpg)
19 ஆகஸ்ட் சனிக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை
MMCA இலங்கையின் வருகை கல்வியியலாளர் ஒருவரினால் நடாத்தப்படும் ‘அந்நியர்’ கண்காட்சியின் சுற்றுலாவில் கலந்துகொள்ளுங்கள்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.