கண்காட்சி சுற்றுலா
13 ஓகஸ்ட் ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை
MMCA இலங்கையின் ‘அந்நியர்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.