டெஹானி சிட்டி உடன் ‘ஒரு இடப் பகிர்வு’ (18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு)
26 ஓகஸ்ட் சனிக்கிழமை, பி.ப 4.30–6.30 வரை
உறைந்த வடக்கிலிருந்து ஒரு புராணக்கதையை இயற்றவும், மீள் சொல்லவும் நடிகரும் நாடக சிகிச்சையாளருமான டெஹானி சிட்டி உடன் இணைந்துகொள்ளுங்கள். உரையாடல், உருவகம் மற்றும் ஒலி உருவாக்கம் மூலம் பங்கேற்பாளர்கள் இக்கதையில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வையிலுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.