சிந்தனை வட்டம் ஷிவானி மோதா ஜோபன்புற்ற உடன் ‘அழகைப் பற்றி’ (15–18 வயதுக்குட்பட்பட்டவர்களுக்கு)
23 செப்டம்பர் சனிக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை
‘அந்நியர்’ கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கலைப்படைப்புகளுடன் தொடர்புபடுத்தி, ‘அழகு’ பற்றிய இளைஞர் யுவதிகளின் அபிப்பிராயங்களை விமர்சன ரீதியாக அணுகுவதற்கு, இளைஞர் வழிகாட்டியும், கலை கல்வியாளருமான ஷிவானி ஒரு கலந்துரையாடலை நெறிப்படுத்துவார்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வையிலுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.