கண்காட்சி சுற்றுலா
![Exhibition Tours with VEs_Website Exhibition Tours with VEs_Website](https://mmca-srilanka.org/wp-content/uploads/2023/06/Exhibition-Tours-with-VEs_Website-2-1350x834.png)
10 டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை
‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் MMCA இலங்கையின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.