எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்
13 ஜனவரி சனிக்கிழமை, பி.ப. 3–5வரை
‘88 ஏக்கர்கள்’ கண்காட்சியை கலைஞர்கள் இருஷி தென்னகோன் (பி. 1989), சுமேத கலேகம (பி. 1988), மற்றும் சுமுது அதுகோரல (பி. 1980) அவர்கள் குறிப்பாக நியமித்து உருவாக்கப்பட்ட மினெட் டி சில்வாவின் (1918–1998) வடபுழுவ வீட்டுத்திட்டத்தை பற்றிய திரைப்படமான ‘is this an architectural documentary?’ (2023) பற்றிய சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலைஞர் சுற்றுலா தொகுக்கப்பட்டுள்ளது.
 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        