கண்காட்சி சுற்றுலா
ஏப்ரல் 10 வியாழக்கிழமை, பி.ப. 5–6
MMCA இலங்கையின் ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 3 ற்காக அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் அமையப் பெறுகிறது. 29 மே 2025 வரை இதனைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
இடம்: MMCA இலங்கை கலரிகள்