கேலரி உரையாடல் Colombo Urban Lab உடன் ‘பெண்களும் உழைப்பும்’
மே 6 வெள்ளி, பி.ப. 6–7வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
Colombo Urban Labபின் ஆராய்ச்சியாளர்களான இரோமி பெரேரா, அனிஷா குணரத்ன மற்றும் மெகால் பெரேரா பெண்கள், வீடு மற்றும் உழைப்பை கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்படுத்துதல் என்ற கண்ணோட்டத்தில் கலந்துரையாடுவதை கேளுங்கள்.