கலரி உரையாடல் திரும்பி பாருங்கள் ‘The Friends’ மற்றும் ‘Athi Vishesha: Extra Special II’
6 ஞாயிறு, பி.ப. 12–பி.ப. 12.30 வரை
Register here
எமது முதன்மை எடுத்தாளுனர் ஷர்மினி பெரேரா கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
இச்சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து எமது எடுத்தாளுனர் குழு பிரதீப் தலவத்தவின் ‘Athi Vishesha (Extra Special)’ படைப்பின் பின்னணியில் மறைந்துள்ள விடயங்களைப் பற்றி கூறுவார்கள். வரலாற்று சிறப்பு மிக்க ஜோர்ஜ் கீற்றின் ‘The Friends’ படைப்பை பற்றியும் கேள்வி எழுப்புவார்கள்.
ஒவ்வொரு ஞாயிறும் மு.ப. 11 முதல் நண்பகல் 12 வரை எடுத்தாளுனர் சுற்றுப்பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்.