நாடகம் ‘Ovaryacting!’ மெதடிஸ்ட் கல்லூரி மாணவிகளால், பியூமி விஜேசுந்தரவின் இயக்கத்தில்
12 சனி, பி.ப. 3–பி.ப. 4 வரை
Register here
தவறவிடாதீர்கள்! பியூமி விஜேசுந்தரவின் விருது பெற்ற நாடகத்தின் சிறப்பு பதிப்பு மெத்தடிஸ்ட் கல்லூரி மாணவிகளால் அருங்காட்சியகத்தில் அரங்கேற்றப்படும்.