பயிற்சிப்பட்டறை Pearl Protectors உடன் இணைந்து ‘சூழல்-செங்கலை வடிவமைப்போம்’ (6–13வயது வரை)
ஜூன் 25 சனி, பி.ப. 3–5வரை
Pearl Protectors உடன் இணைந்து விலங்குகளின் வாழ்க்கை மற்றும் சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கால் சூழல்-செங்கல்களை சூழலை பாதுக்காக்கும் நோக்கத்துடன் வடிவமைப்போம்.