சிறப்பு திரைக்கு பின்னால் கண்காட்சி வடிவமைப்பு சுற்றுப்பயணம் ஜொனதன் எட்வேட், சந்தேவ் ஹன்டி, தினால் சஜீவ ஆகியோருடன்
26 ஏப்ரல் சனிக்கிழமை, மு. ப. 11–பி. ப. 12
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் வடிவமைப்பாளர் ஜொனதன் எட்வேட், இணை எடுத்தாளுநர்கள் சந்தேவ் ஹன்டி மற்றும் தினால் சஜீவ ஆகியோர் கண்காட்சி வடிமைப்பின் பணிப் பின்னணி குறித்து மேற்கொள்ளவுள்ள விசேட உலாவில் கலந்து கொள்ளுங்கள்.
29 மே 2025 வரை இலவசமாகப் பார்வையிடக் கூடிய ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி
3 ற்கான அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இப் பணிப் பின்னணி விசேட உலா வழங்கப்படுகிறது.
இடம்: MMCA இலங்கை கலரிகள்