பயிற்சிப்பட்டறை டிகிரி அன்ட் கோவுடன் (Tikiri & Co.) ‘ஒசரியவின் கதை’ (8–13 வயதினருக்கு)
மார்ச் 11 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12 வரை
கண்டி பாணியில் அணியப்படும் புடவை, மற்றும் அதன் வரலாறு பற்றி ஊடாடும் உரையாடல் ஒன்றை பொம்மலாட்டங்கள் மற்றும் கைவினைப் பொம்மைகளுடன் டிக்கிரி அன்ட் கோவின் லக்ஷிகா ராஜபக்ஷ நடத்துகிறார். 8–13 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் தங்கள் குடும்பங்களுடன் கலந்துகொள்ளுமாறு வரவேற்கப்படுகின்றனர்.
அனுமதி இலவசம். அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.