கலரி உரையாடல் ஹேமா ஷிரோணி

7 ஜூலை வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை
கலைஞர் ஹேமா ஷிரோணி (பி. 1991) அவருடைய கலையைப் பற்றியும், ‘அந்நியர்’ கண்காட்சியில் 22 ஒக்டோபர் 2023 வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ள அவரது படைப்பான ‘A Bundle of Joy’ (2020) பற்றியும்எடுத்தாளுனர் சந்தேவ் ஹன்டியுடன் உரையாடுகிறார்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் தொகுக்கப்பட்டுள்ளது.
Photo credits: Saskia Fernando Gallery and Tavish Gunasena