‘வெளிநாடுகளில் உள்ள கலைஞர்கள்’ பற்றி சந்தேவ் ஹன்டியுடன் உரையாடுவோம்.
கலரி உரையாடல் ‘வெளிநாடுகளில் உள்ள கலைஞர்கள்’ பற்றி சந்தேவ் ஹன்டியுடன் உரையாடுவோம். டிசம்பர் 10 சனிக்கிழமை, பி.ப. 4–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ஆபிரிக்க-ஆசிய எழுத்தாளர்கள் இயக்கமானது, காலனித்துவத்துக்கு எதிராக மூன்றாம் உலகப் போராட்டங்களை இலக்கிய மற்றும் கலாச்சார நிலைப்பாட்டிலிருந்து வென்றெடுக்க, 1958ம் ஆண்டில் தோன்றியது. இவ்வியக்கம் தொடர்பாக, கலைத் தயாரிப்பு மற்றும் நாடுகடந்து வாழ்தல் பற்றி MMCA இலங்கையின் எடுத்தாளுனரான சந்தேவ் ஹேண்டியுடன் கலந்துரையாடுவதற்கு வாருங்கள். ஆபிரிக்க-ஆசிய எழுத்தாளர்கள் இயக்கத்தின் படைப்புகள் 2023ம் ஆண்டு Read Moreதற்கால கலைஞர்களின் கூட்டு நடத்தும் (CoCA) ’குடும்பத்துடன் கலை’ (அனைத்து வயதினருக்கும்)
பயிற்சிப்பட்டறை தற்கால கலைஞர்களின் கூட்டு நடத்தும் (CoCA) 'குடும்பத்துடன் கலை' (அனைத்து வயதினருக்கும்) டிசம்பர் 10 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அல்லது உங்கள் நண்பர் குழுவிற்கு, 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி 3 தொடர்பாக, கலை வெளிப்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் பல கலைச் செயற்பாடுகளை CoCAயின் பூர்ணிமா மற்றும் சிந்தக தேனுவர ஆகியோர் நடத்துவார்கள். அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
கண்காட்சி சுற்றுலா டிசம்பர் 4 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாம் சுற்றிற்கு வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article
‘விராகய’
திரைப்பட திரையிடல் ‘விராகய’ டிசம்பர் 3 சனிக்கிழமை, பி.ப. 6–8.30 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய மாட்டின் விக்கிரமசிங்க (1890–1976) 1956 ம் ஆண்டில் எழுதிய ‘விராகய’ என்று தலைப்பிடப்பட்ட நாவலை அடிப்படையாகக் கொண்டு, திஸ்ஸ அபேசேகர (1939-2009) இயக்கிய ‘விராகய’ திரைப்படத்தின் (1987) திரையிடலுக்கு வாருங்கள். இத்திரைப்படத்தில் சனத் குணதிலக்க, சபீதா பெரேரா, ஶ்ரீயானி அமரசேன, ஜோ அபேவிக்ரம ஆகியோர் நடித்துள்ளனர். ஆஷ்லி ஹல்பேயால் 1985ம் ஆண்டில் எழுதப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பான ‘The Way of Read More‘விராகய’
திரைப்பட திரையிடல் ‘விராகய’ டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–8.30 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய மாட்டின் விக்கிரமசிங்க (1890–1976) 1956 ம் ஆண்டில் எழுதிய ‘விராகய’ என்று தலைப்பிடப்பட்ட நாவலை அடிப்படையாகக் கொண்டு, திஸ்ஸ அபேசேகர (1939-2009) இயக்கிய ‘விராகய’ திரைப்படத்தின் (1987) திரையிடலுக்கு வாருங்கள். இத்திரைப்படத்தில் சனத் குணதிலக்க, சபீதா பெரேரா, ஶ்ரீயானி அமரசேன, ஜோ அபேவிக்ரம ஆகியோர் நடித்துள்ளனர். ஆஷ்லி ஹல்பேயால் 1985ம் ஆண்டில் எழுதப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பான ‘The Way of Read Moreரிட்செல் மார்சலின்யுடன்
எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் ரிட்செல் மார்சலின்யுடன் 18 டிசம்பர் ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது உதவி எடுத்தாளுனர் ரிட்செல் மார்சலின் கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.‘திருமணமும், ஒசரியவும் இலங்கைப் பெண்ணும்’ என்ற தலைப்பில் கலாநிதி ஆஷா அபயசேகர மற்றும் கலாநிதி தர்ஷி தோரதெனிய ஆகியோருடன் ஒரு உரையாடல்
கேலரி உரையாடல் ‘திருமணமும், ஒசரியவும் இலங்கைப் பெண்ணும்’ என்ற தலைப்பில் கலாநிதி ஆஷா அபயசேகர மற்றும் கலாநிதி தர்ஷி தோரதெனிய ஆகியோருடன் ஒரு உரையாடல் டிசம்பர் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 6–7 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய இலங்கையில் கண்டி பாணியில் அணியப்படும் சேலை தொடர்பான வரலாற்று ரீதியான மாற்றங்கள் மற்றும் தற்போதைய பாவனை பற்றி, ஒரு பெண்ணியக் கண்ணோட்டத்திலிருந்து, கலாநிதி அபயசேகர மற்றும் கலாநிதி தோரதெனிய MMCA இலங்கையின் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளின் உதவி Read More(அனைத்து வயதினருக்கும்)
ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்) நவம்பர் 19 சனிக்கிழமை, காலை 10 முதல் மாலை 6 மணி வரை எந்த நேரத்திலும் மீண்டும் ஒரு வாய்ப்பு! சேனக சேனநாயக்கவினால் (b. 1951) 1976ம் ஆண்டு (இலங்கையில் நடைபெற்ற 5வது அணிசேரா உச்சி மாநாட்டிற்காக) உருவாக்கப்பட்ட படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜிக்ஸா-புதிர்களைத் தீர்க்கும் ஒரு நாளை அனுபவிக்க, அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள். பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.(அனைத்து வயதினருக்கும்)
ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்) நவம்பர் 20 ஞாயிறு, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த நேரத்திலும் மீண்டும் ஒரு வாய்ப்பு! சேனக சேனநாயக்கவினால் (b. 1951) 1976ம் ஆண்டு (இலங்கையில் நடைபெற்ற 5வது அணிசேரா உச்சி மாநாட்டிற்காக) உருவாக்கப்பட்ட படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜிக்ஸா-புதிர்களைத் தீர்க்கும் ஒரு நாளை அனுபவிக்க, அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள். பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.
கண்காட்சி சுற்றுலா நவம்பர் 27 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாம் சுற்றிற்கு வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article
(அனைத்து வயதினருக்கும்)
ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்) நவம்பர் 27 ஞாயிறு, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த நேரத்திலும் மீண்டும் ஒரு வாய்ப்பு! சேனக சேனநாயக்கவினால் (b. 1951) 1976ம் ஆண்டு (இலங்கையில் நடைபெற்ற 5வது அணிசேரா உச்சி மாநாட்டிற்காக) உருவாக்கப்பட்ட படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜிக்ஸா-புதிர்களைத் தீர்க்கும் ஒரு நாளை அனுபவிக்க, அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள். பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.(அனைத்து வயதினருக்கும்)
ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்) நவம்பர் 26 சனிக்கிழமை, காலை 10 முதல் மாலை 6 மணி வரை எந்த நேரத்திலும் மீண்டும் ஒரு வாய்ப்பு! சேனக சேனநாயக்கவினால் (b. 1951) 1976ம் ஆண்டு (இலங்கையில் நடைபெற்ற 5வது அணிசேரா உச்சி மாநாட்டிற்காக) உருவாக்கப்பட்ட படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜிக்ஸா-புதிர்களைத் தீர்க்கும் ஒரு நாளை அனுபவிக்க, அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள். பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.
கண்காட்சி சுற்றுலா நவம்பர் 20 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாம் சுற்றிற்கு வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article