ப்லேஷொப் டெஹானி சிட்டியுடன் ‘உலகங்களை கட்டியெழுப்புதல்’ (10 முதல் 15 வயது வரை) ஒக்டோபர் 1 சனி, பி.ப 3–5 வரை ஒக்டோபர் 1 சனி, பி.ப 3–5 வரை இச் சிறுவர் தினத்தன்று நடிகர் மற்றும் நாடக உளவியளாளர் டெஹானி சிட்டியுடன் சிறப்பு ப்லேஷொப்பில் இணைந்துகொள்ளுங்கள். 'உலகங்களை கட்டியெழுப்புதல்' வீடு எனும் விடயத்தை வெவ்வேறு வடிவங்களில் ஆராயவும் சிறுவர்களின் கற்பனை வளம் மற்றும் நடிப்பு, கதை சொல்தல் மற்றும் அசைவு திறமையும் மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Read More
Read Full Article
சிறுவர்களுக்கான சிறப்பு எடுத்தாளுனர் சுற்று சந்தேவ் ஹண்டியுடன் (8 முதல் 15 வயது வரை) ஒக்டோபர் 1 சனி, மு.ப 11–பி.ப 12 வரை எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டி 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி 2 சிறுவர்களுக்கு சிறுவர்கள் தின சிறப்பு சுற்றை நடாத்துகிறார். பங்குபெறும் சிறுவர்களுக்கு கிரேஸ்கட் பூல்வார்டிலுள்ள காஃபி எனும் சிற்றுண்டிச்சாலையிலிருந்து வாழைப்பழ சாக்லேட் சிப் மஃபின் மற்றும் சாக்லேட் பால் இலவசமாக வழங்கப்படும். அனுமதி மற்றும் இந்த நிகழ்வு இலவசம்.
Read Full Article
பயிற்சிப்பட்டறை சனத் ஹேரத்துடன் தாவரம் வரைதல் (16 வயதிற்கு மேற்பட்டோர்) ஒக்டோபர் 29 சனி, பி.ப 2–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய மீண்டும் வரைதல்! ஓவியர் மற்றும் கலை ஆசிரியர் சனத் ஹேரத்துடன் தாவரம் வரையும் நுட்பங்களை கற்றுக்கொள்ளுங்கள். அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
Read Full Article
கண்காட்சி சுற்றுலா சிங்களத்தில் மார்ச் 9 சனிக்கிழமை, மு.ப 11–பி.ப. 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் சிங்கள மொழியில் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article
கேலரி உரையாடல் ஈபஃர் ஓ'சூழைவான் மற்றும் மனோதா டி சில்வாவுடன் ‘நீடிக்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று’ ஒக்டோபர் 28 வெள்ளி, பி.ப 6–7வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய Una Bambuவின் கற்பனை இயக்குநர் ஈபஃர் ஓ'சூழைவான் மற்றும் Manodha De Silva Associatesஇன் ஸ்தாபகர் மனோதா டி சில்வா துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளுடன் இணைந்து இலங்கையில் நீடித்த கட்டிட வடிவமைப்பு திட்டங்கள் மற்றும் சுற்றுலா பற்றி உரையாடுகின்றனர்.
Read Full Article
பயிற்சிப்பட்டறை சஃபியா சிடீக்குடன் காட்சி சார்ந்த டயரிக்குறிப்பு (18 வயதிற்கு மேற்பட்டோர்) ஒக்டோபர் 22 சனி, பி.ப 3–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய உங்கள் எண்ணங்களை எவ்வாறு வரைதல் மூலமாக சேகரிப்பது என்பதை சஃபியாவுடன் இணைந்து கற்றுக்கொள்ளுங்கள். அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
Read Full Article
பயிற்சிப்பட்டறை ஹேமா ஷிரோணி மற்றும் ஷாஹ்டியா ஜமால்தீனுடன் தையல் மற்றும் அலங்காரத்தையல் (16 வயதிற்கு மேற்பட்டோர்) ஒக்டோபர் 15 சனி, பி.ப 2–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ஷிரோணி மற்றும் ஷாஹ்டியாவுடன் இணைந்து தையல் மற்றும் அலங்காரத்தையலூடாக எவ்வாறு கதை சொல்வது என்பதை 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி 2, காட்சி 2னூடாக அறிந்துகொள்ளுங்கள். அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
Read Full Article
கண்காட்சி சுற்றுலா தமிழில் ஒக்டோபர் 15 சனி, மு.ப 11–பி.ப 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாம் சுற்றிற்கு வருகை கல்வியாளரால் தமிழில் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article
எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் ரிட்செல் மார்சலின்யுடன் அக்டோபர் 2 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது உதவி எடுத்தாளுனர் ரிட்செல் மார்சலின் கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
Read Full Article
பயிற்சிப்பட்டறை ஜேக் ஓர்லோப்ஹுடன் ‘(Y)our Story’ (15–18வயது வரை) 17 செப்டம்பர் சனி, பி.ப. 2–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய Floating Space Theatre Coவின் மேடைக் கலைஞரும் நிகழ் நடிகருமான ஜேக் ஒர்லோப்புடன் சிறப்பு பதின் பருவ வயதினருக்கான பயிற்சிப்பட்டறையில் கலந்துகொள்ளுங்கள். இப் பயிற்சிப்பட்டறையானது கதைசொல்வதின் அடிப்படைகளை பற்றியதாகும். பங்குபெற்றாளர்கள், அவர்களின் வாழ்க்கையிலும் அவர்களை சுற்றியுள்ள உலகத்திலுருந்தும் கதைக்கருவை தெரிவு செய்து நாடக சூழலை குழுவாகவோ அல்லது நிகழ்ச்சியாகவோ காட்சிப்படுத்துவார்கள்.
Read Full Article
எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் ர்ரிட்செல் மார்சலின்யுடன் 18 செப்டம்பர் ஞாயிறு, மு.ப. 11–12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது உதவி எடுத்தாளுனர் ரிட்செல் மார்சலின் கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
Read Full Article
எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம் ர்ரிட்செல் மார்சலின்யுடன் 25 செப்டம்பர் ஞாயிறு, மு.ப. 11–12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது உதவி எடுத்தாளுனர் ர்ரிட்செல் மார்சலின்யுடன் கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
Read Full Article
24 செப்டம்பர் சனி, மு.ப. 1–12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய இக் கவிதைப் பொழுதில்'சந்திப்புகள்' காட்சி இரண்டிலுள்ள இயற்கையைப்பற்றிய கவிதைகளை ரம்யா, ஷைலேந்த்ர மற்றும் யூசுப் வாசிப்பார்கள்.
Read Full Article
கேலரி உரையாடல் பிரி ரஹ்மானுடன் 23 செப்டம்பர் வெள்ளி, பி.ப. 6–7.30 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ஓவியர் பிரி ரஹ்மான் (பி. 1990) எடுத்தலுணர் சந்தேவ் ஹண்டியுடன் அவரின் 'கூடுகள்' (2020) தொடரைப்பற்றி உரையாடுவார். இத் தொடர் 'சந்திப்புகள்' இரண்டாம் சுற்றில் நவம்பர் 13 2022 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
Read Full Article
சிறப்பு திரைக்கு பின்னால் கண்காட்சி சுற்றுப்பயணம் ஜொனதன் எட்வர்ட், சந்தேவ் ஹண்டி மற்றும் ரிட்ச்செல் மார்செலீனுடன் 16 செப்டம்பர் வெள்ளி, பி.ப 6–7.30வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய கண்காட்சி வடிவமைப்பாளர் ஜொனதன் எட்வர்ட், எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டி மற்றும் துணை எடுத்தாளுனர் ரிட்ச்செல் மார்செலீனுடன் 'சந்திப்புகள்' கண்காட்சியின் இரண்டாவது சுழற்சியில் அவர்கள் கையாண்ட கண்காட்சி வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பற்றி அறிந்துகொள்ளுங்கள். கண்காட்சி மற்றும் வடிவமைப்பு ஸ்டூடியோ M: எமில் மொலின் மற்றும் ஜோனதன் எட்வர்டால்
Read More
Read Full Article