பார்வையில்
முழு நில அமைப்பு
30 November 20237 July 2024

‘முழு நில அமைப்பு’ கண்காட்சியானது இலங்கையின் நில அமைப்பு எவ்வாறு பரந்து விரிந்து சுவாரஸ்யமான விதங்களில் மாற்ப்பட்டுள்ளது என்பதை ஆராய்கின்றது. இக் கண்காட்சியில் பாரம்பரிய முறையில் நிலத்தோற்றத்தை காட்சிப்படுத்துவதை கடந்து புதிய முறையில் காட்சிப்படுத்தும் 29 சமகால கலைஞர்களின் படைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவர்களின் படைப்புகள், நிலத்தைப் பற்றிய கண்ணோட்டங்கள் எவ்வாறு கட்டியமைக்கப்பட்டுள்ளன மற்றும் விவாதிக்கப்படுகின்றன என்பதை உள்ளடக்கியுள்ளன. ‘முழு நில அமைப்பு’ எனும் கண்காட்சியானது நிலத்துடன் எமக்குள்ள உறவை முழுமையாக மீள நோக்க உந்தி மாற்றியமைக்கும் கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளது.
சுழற்சி 1
12 செப்டெம்பர்–1 டிசம்பர் 2024
அனோமா ராஜகருணா
அருள்ராஜ் உலகநாதன்
பார்பரா சன்சோனி
சந்திரகுப்த தேனுவர
தனுஷ்க மாரசிங்க
டொமினிக் சன்சோனி
ஹனுஷா சோமசுந்தரம்
ஜகத் வீரசிங்க
ஜாஸ்மின் நிலானி ஜோசப்
ஜெஸ்பர் நோர்டால்
பிரதீப் தலவத்த
செபாஸ்டியன் போசிஞ்சிஸ்
ஸ்டீஃபன் சாம்பியன்
சுந்தரம் அனோஜன்
தவராசா தஜேந்திரன்
திசத் தோரதெனிய
சுழற்சி 2
15 டிசம்பர் 2024–2 மார்ச் 2025
அப்துல் ஹாலிக் அஸீஸ்
சந்திரகுப்த தேனுவர
தனுஷ்க மாரசிங்க
டொமினிக் சன்சோனி
ஜாஸ்மின் நிலானி ஜோசப்
கோரலேகெதர புஷ்பகுமார
பால பொ(த்)துபிட்டிய
பிரதீப் தலவத்த
தா. சனாதனன்
சுழற்சி 3
15 மார்ச்–29 மே 2025
பந்து மனம்பேரி
தனுஷ்க மாரசிங்க
தேஷான் தென்னகோன்
இசுரி தயாரத்ன
லக்கீ சேனாநாயக்க
ம. விஜிதரன்
முஹன்னட் காதர்
ருவின் தி சில்வா
சகினா அலியக்பர்
சுந்தரம் அனோஜன்
டஷியா தி மெல்
எடுத்தாளுகை: சந்தேவ் ஹன்டி மற்றும் தினால் சஜீவ
கண்காட்சி வடிவமைப்பு: ஜொனதன் எட்வர்ட்
துணைமை: ரைசா சம்சுதீன் மற்றும் ஷமோட் டில்ஷான்
கண்காட்சி அடையாளப்படுத்தல்: நியா தண்டபாணி
கண்காட்சி தயாரிப்பு: மல்ஷானி டெல்கஹபிடிய
பதிப்பாசிரியம்: கௌமதீ ஜயவீர
மொழிபெயர்ப்பு: அம்பிகை போர்மன், கௌமதீ அலவத்துகொட, மீரியம் நவீந்திரன், பிரிந்தா குலசிங்கம், ராயீஷா இக்ரம், ரவிஹாரி ரவீந்திரகுமார், சாம்பவி சிவாஜி, ஷியாலினி ஜனார்த்தனன்
இவ் கண்காட்சியை உருவாக்கியதில் பங்குகொண்ட அனைத்து கலைஞர்கள், கொடுப்பாளர்கள், நிதி வழங்கியவர்கள் மற்றும் எமது ஸ்தாபன கர்த்தாக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலதிக நன்றிகள்:
ஆகேஷ் பெர்னாண்டோ
அனோஜா செனெவிரத்ன
பிலேஷ பெர்னாண்டோ
கிரெஸ்கட் முகாமைத்துவம், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு
தினேஷா பின்னகொட
தினுக் சேனநாயக்க
டொமினிக் சன்சோனி
ஜகத் வீரசின்ஹா
கல்(ப்)ப முனசிங்க
கமல் சஞ்சீவ
நீதா சுவர்ணா
நிஷாந்த ஹெட்டிஅரைச்சி
பீ. ஜீ. டீ. டில்ருக் ஷி
பிரியந்த விக்ரமரத்ன
ரோஹண பண்டார ஹேரத்
ரசிக சில்வா
சோனியா ராஜேந்திரன்
சுஜீவ டி சில்வா
நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது அதன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வருடாந்த நிதியுதவியைப் பெறுகிறது.
நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பின்வரும் நன்கொடையாளர்களின் மகத்தான ஆதரவை இந்த அருங்காட்சியகம் நன்றியுடன் அங்கீகரிக்கிறது.
முக்கிய அருளாளர்
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை

ஸ்தாபக புரவலர்கள் 2025
ஷிவாந்தி அத்துகோரல மற்றும் ரவின் பஸ்நாயக
பிச் குடும்பம்
அப்பாஸ் மற்றும் அல்நாஸ்
கொன்ராட் பிரிஞ்சியர்ஸ்
அனிலா மற்றும் ரொமேஷ் பண்டாரநாயக்கா
ஷநிலா அலஸ்
சமந்தா டி சில்வா
அஜித் மற்றும் சாந்தணி குணவர்தன
ஷர்மிளா மற்றும் அக்ரம் காசிம்
அமித, அர்ஷியா மற்றும் ஷாஸ்தி சில்வா
ஷியாமலி விக்ரமசிங்க மற்றும் மஹேந் வீரசின்ஹ
அஞ்செலின் ஒன்டாட்ஜி
சுரேஷ் டொமினிக்
கிறிஸ்டோஃப் ஃபெயன்
குமார் மற்றும் ரன்மலி மிர்ச்சந்தணி
‘முழு நில அமைப்பு’ கண்காட்சிக்கு அனுசரணை அளிப்பவர்கள்
SEDR இலங்கை

முக்கிய கண்காட்சி அனுசரணை வழங்குபவர்கள்
அட்வென்ட் ப்ரொஜெக்ட்ஸ் ப்ரயிவாட் லிமிடேட்

மேலதிக அனுசரணை வழங்குபவர்கள்
பியேர் ப்ஹரஸ்ட் காப்பீடு
போட்டோ டிசையின்
லெகோ இன்டனஷனல் ப்ரயிவாட் லிமிடேட்
நியோ கிராபிக்ஸ்

வானொலி பங்குதாரர்
யெஸ் எப்எம்

Related Programs
Online
Onsite
For Kids
For Educators
பயிற்சிப்பட்டறை
கியவண முத்தர உடன் ‘மினெட்டின் முத்திரையை உருவாக்கல்’ (18 வயதிற்கு மேற்பட்டோர்)
Learn Moreபயிற்சிப்பட்டறை
ஷேனுக்கா கொரையாவுடன் ‘காமிக் வரைதல் மற்றும் கதை உள்ள’ (வயதிற்கு மேற்பட்டோர்)
Learn Moreபயிற்சிப்பட்டறை
ஸைனப் ஹுதா உடன் ‘Zine உருவாக்கமும் கலை இதழிலும்’ (16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு)
Learn MoreUpcoming Programmes
April 19
சிறப்பு திரைக்கு பின்னால் கண்காட்சி வடிவமைப்பு சுற்றுப்பயணம்
ஜொனதன் எட்வேட், சந்தேவ் ஹன்டி, தினால் சஜீவ ஆகியோருடன்
Learn MoreSupport Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us