அந்நியர்

11 February 202219 March 2023

Screenshot-2023-04-27-at-10.00.53-AM-1800x960 (1)

‘அந்நியர்’ எனும் சொல்லானது பொதுவாக வேற்று நாட்டவரை குறிக்கும். ஆனால் அதே வேளை, வேறு அடையாளம், பிற மொழி பேசுபவர் அல்லது பிற சமூகத்தை சேர்ந்தவரையும் நாம் அந்நியராக கருதுகின்றோமா? மேலும், பல அடையாளங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களைத் தழுவிக்கொண்டு, குறிப்பிட்ட ஒன்றிற்கு மட்டும் உரித்தானவராக அடையாளப்படுத்தப்படாத ஒருவரும் அந்நியர் எனக் கருதப்படுவாரா?

‘அந்நியர்’ கண்காட்சியில், 15 சமகால கலைஞர்கள் தம்மில் அந்நியத்தன்மை பொறிக்கப்படும் சிக்கலான வழிமுறைகளையும், அதனால் தாம் வேற்று நபர்கள், வெளியாட்கள் அல்லது தவறு இழைப்பவர்களாக அடையாளப்படுத்தப்படுவதையும் குறித்து வெவ்வேறு ஊடகங்களைச் சார்ந்த தமது படைப்புகளின் மூலம் தெரிவிக்கின்றார்கள். அந்நியத்தன்மை குறித்து மக்களது கண்ணோட்டத்தையும், வேறுபட்டவர்களை வகைப்படுத்துவதற்கு காலாகாலமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள உருவகங்களையும் இக்கலைஞர்களின் படைப்புகள் கூட்டாக எதிர்த்து, மீள் கற்பனை செய்து, மாற்றியமைக்கின்றன.

‘அந்நியர்’ கண்காட்சிக்கு சந்தேவ் ஹன்டி மற்றும் ஷர்மினி பெரேரா எடுத்தாளுணர்களாக செயற்படுவர

கண்காட்சியின் வடிவமைப்பு – ஜொனதன் எட்வர்ட்

தயாரிப்பு- மல்ஷானி டெல்காபிட்டிய

இதலாசிரியர் – கௌமதி ஜயவீர

மொழிப்பெயர்ப்பு – கௌமதி அளவதுகொட, சியால்னி ஜனார்த்தனன், பூசதி லியனாராச்சி, மிரியம் நவீந்திரன், ரவிஹாரி ரவீந்திரகுமார், மற்றும் சாம்பவி சிவாஜி

கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகள் – பிரமோதா வீரசேகர

We would like to thank all the artists, lenders, funders,
and our Founding Patrons for the generous support in
making this exhibition possible.

Additional thanks and gratitude to:

Afzal Farook
Ananda Amarasiri
Anoja Seneviratne
Bilesha Fernando
Crescat Management, Security, and Maintenance
Emile Molin
Heshani Karunanayake
Jonathan Edward
Joyce Adams So
Kalpa Munasinghe
Kishan Perera
Lalindra Amarasekara
Madhavi Gore
Mohamed Zarook
Nalliney Thangavelu
Nikhil Chopra
Nilshan Fernando
Niroshi Jayasekera
Priyantha Udagedara
Rasika Silva
Rohit Gupta
Sandeep Gopal
Sanjay Kulatunga
Saskia Fernando
Shanila Alles
Thavisha Wickramatunga
Thushara Perera
Tushma Perera

‘The Foreigners’ exhibition is generously supported by

Anojie Amerasinghe and Hugues Marchand
Radhika Chopra and Rajan Anandan

European Union

Additional support provided by

British Council Sri Lanka

Major Benefactors and Funders of the Museum of Modern and Contemporary Art Sri Lanka

John Keells Foundation
Nations Trust Bank
Fairfirst Insurance

Radio Partner

Lite FM

Founding Patrons 2023-2024

Shivanthi Atukorale and Ravin Basnayake
Sharmila and Akram Cassim
Samantha de Silva
Suresh Dominic
Abbas and Alnaas Esufally
Malik Fernando
Roshni and Sheran Fernando
Ajit and Chandani Gunewardene
Leena Hirdaramani
Anula Kusum Jayasuriya, David Gilmour, and Shani Sarkis
Kumar and Ranmali Mirchandani
Angeline Ondaatjie
Mohan Tissanayagam
Amitha, Arshia, and Shasthi Silva

Related Programs

Online

கேலரி உரையாடல்

கலாநிதி கௌஷல்யா பெரேராவுடன் ‘அன்றாட மொழி அரசியல்’

Learn More

கேலரி உரையாடல்

இஸ்மத் ரஹீம் கேலரி உரையாடல்: இஸ்மத் ரஹீம் 

Learn More

கேலரி உரையாடல்

பிரதீப் தலவத்த மற்றும் லலித் மானகே கேலரி உரையாடல் பிரதீப் தலவத்த மற்றும் லலித் மானகே

Learn More

கேலரி உரையாடல்

Colombo Urban Lab உடன் ‘பெண்களும் உழைப்பும்’

Learn More

Onsite

பயிற்சிப்பட்டறை

பேராசிரியர் நெலுஃபர் டி மெல் உடன்

Learn More

கேலரி உரையாடல்

கலாநிதி கௌஷல்யா பெரேராவுடன் ‘அன்றாட மொழி அரசியல்’

Learn More

எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம்

ஷாமினி பெரேய்ராவுடன்

Learn More

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

சந்தேவ் ஹன்டியுடன்

Learn More

For Kids

ஜிக்ஸா-புதிர் தினம்

(அனைத்து வயதினருக்கும்)

Learn More

பயிற்சிப்பட்டறை

டிகிரி அன்ட் கோவுடன் (Tikiri & Co.) ‘ஒசரியவின் கதை’ (8–13 வயதினருக்கு)

Learn More

ஜிக்ஸா-புதிர் தினம்

(அனைத்து வயதினருக்கும்)

Learn More

ஜிக்ஸா-புதிர் தினம்

(அனைத்து வயதினருக்கும்)

Learn More

For Educators

பயிற்சிப்பட்டறை

ஆதி ஜெயசீலனுடன் ‘என் பாதுகாப்பான புகலிடம்’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு)

Learn More

பயிற்சிப்பட்டறை

பூசதி லியனாராச்சியுடன் ‘இலக்கிய மொழிபெயர்ப்பு’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு)

Learn More

பயிற்சிப்பட்டறை

கன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’

Learn More

பயிற்சிப்பட்டறை

கன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’

Learn More

Upcoming Programmes

May 27

பயிற்சிப்பட்டறை

பேராசிரியர் நெலுஃபர் டி மெல் உடன்

Learn More

June 01

கேலரி உரையாடல்

கலாநிதி கௌஷல்யா பெரேராவுடன் ‘அன்றாட மொழி அரசியல்’

Learn More

May 28

எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம்

ஷாமினி பெரேய்ராவுடன்

Learn More

Support Us

Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.

The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us

Join Us