முழு நில அமைப்பு

12 September 202429 May 2025

009-006_TL_Website_Banner_v02 2

12 செப்டம்பர் 2024–29 மே 2025

‘முழு நில அமைப்பு’ கண்காட்சியானது இலங்கையின் நில அமைப்பு எவ்வாறு பரந்து விரிந்து சுவாரஸ்யமான விதங்களில் மாற்ப்பட்டுள்ளது என்பதை ஆராய்கின்றது. இக் கண்காட்சியில் பாரம்பரிய முறையில் நிலத்தோற்றத்தை காட்சிப்படுத்துவதை கடந்து புதிய முறையில் காட்சிப்படுத்தும் 29 சமகால கலைஞர்களின் படைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவர்களின் படைப்புகள், நிலத்தைப் பற்றிய கண்ணோட்டங்கள் எவ்வாறு கட்டியமைக்கப்பட்டுள்ளன மற்றும் விவாதிக்கப்படுகின்றன என்பதை உள்ளடக்கியுள்ளன. ‘முழு நில அமைப்பு’ எனும் கண்காட்சியானது நிலத்துடன் எமக்குள்ள உறவை முழுமையாக மீள நோக்க உந்தி மாற்றியமைக்கும் கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளது.

Related Programs

Online

வாசிப்பு குழு

இருஷி தென்னக்கோன் மற்றும் ருஹாணி பெரெரா ஆகியோருடன் ‘கற்பனையில் மினெட்’

Learn More

வாசிப்பு குழு

தாரிக் ஜசீலுடன் ‘மினெட் டி சில்வாவின் கட்டடக்கலை வழிமுறை’

Learn More

கலரி உரையாடல்

பேராசிரியர் சுமதி சிவமோகனுடன் ‘முரண்பாடு மற்றும் இடப்பெயர்வின் கதைகள்’

Learn More

கலரி உரையாடல்

ராதிகா ஹெட்டிஆராச்சி உடன் ‘போராட்டம், நினைவு, மற்றும் வெளியாள்தன்மை’

Learn More

Onsite

கலரி உரையாடல்

அனோமா ராஜகருணா, ஹனுஷா சோமசுந்தரம், ஜஸ்மின் நிலாணி ஜோசஃப்

Learn More

கலரி உரையாடல்

ஜெஸ்பே நோடால், அனோமா ராஜகருணா, பத்மினி வீரசூரிய ஆகியோருடன் ‘சுதந்திர வர்த்தக வலயத்தின் சத்தங்கள்’

Learn More

நிகழ்வு

பெண்கள் மையத்தின் பாடல் குழு

Learn More

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

தினால் சஜீவ உடன்

Learn More

For Kids

ஷர்மினி பெரெய்ராவுடன் சிறப்பு சிறுவர் தின எடுத்தாளுநர் சுற்றுலா

Learn More

சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி

‘எனது மகிழ்ச்சி இடம்’ (9 முதல் 12 வயது வரை)

Learn More

சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி

‘கடுகளினால் உருவாக்கும் உருவங்கள்’ (6 முதல் 8 வரை)

Learn More

சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி

‘மன வரைபடங்கள்’ (9 வயது முதல் 12 வரை)

Learn More

For Educators

பயிற்சிப்பட்டறை

யுசின் கோங் உடன் ‘நீங்களே உங்களின் கட்டிடக் கலைஞர்’ (வயது 10–15 வரை)

Learn More

பயிற்சிப்பட்டறை

கியவண முத்தர உடன் ‘மினெட்டின் முத்திரையை உருவாக்கல்’ (18 வயதிற்கு மேற்பட்டோர்)

Learn More

பயிற்சிப்பட்டறை

ஷேனுக்கா கொரையாவுடன் ‘காமிக் வரைதல் மற்றும் கதை உள்ள’ (வயதிற்கு மேற்பட்டோர்)

Learn More

பயிற்சிப்பட்டறை

ஸைனப் ஹுதா உடன் ‘Zine உருவாக்கமும் கலை இதழிலும்’ (16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு)

Learn More

Upcoming Programmes

December 01

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

சந்தேவ் ஹன்டியுடன்

Learn More

November 30

கலரி உரையாடல்

அனோமா ராஜகருணா, ஹனுஷா சோமசுந்தரம், ஜஸ்மின் நிலாணி ஜோசஃப்

Learn More

November 27

ஸ்பொட்லைட்

Learn More

Support Us

Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.

The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us

Join Us