நிகழ்ச்சிகள்
நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகமானது கவர்ச்சிகரமான, உள்ளடக்கும் தன்மைகொண்ட, இலங்கையின் சூழ்நிலைகளுக்குத் தனித்துவமான கலை வரலாறுகளுக்கு பொருத்தமான அருங்காட்சியகம் ஒன்றினை உருவாக்கும் எமது நீண்டகால நோக்கிற்கு துணை செய்யும் பல்வேறுபட்ட ஆய்வு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தும் அவற்றோடு சேர்ந்தியங்கியும் வருகிறது.
‘In Translation’ கலந்துரையாடலும் மொழிபெயர்ப்புக் கருவித்தொகுப்பும்.
நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம், சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பணியாற்றுவதற்கு கொண்டுள்ள ஈடுபாடு, பல சவால்களை நாளாந்தம் சந்திக்கிறது.
‘In Translation’ என்பது, அவ்வாறான சவால்களை விளிப்பதற்கும் மொழிபெயர்ப்புக் கருவித்தொகுப்பொன்றினை தொகுப்பதற்குமாக தொகுப்பாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கலை வரலாற்றாளர்கள், மொழிபெயர்ப்பியல் நிபுணர்கள் போன்றோருடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் முதலாவதாகும்.
தளத்தில்
நிகழ்நிலை
Calendar
December 2024
Event Type
- All Events
- Today
- This Weekend
- For Kids
- Gallery Talks
- Tours
- Workshops
- Online
எமக்கு உதவுக
நவீன மற்றும் சமகால கலைகளுக்கான இலங்கையின் முதல் அருங்காட்சியகத்தினை உருவாக்க எம்முடன் இணையுங்கள்
உறுப்பினராக இணைவதன் மூலமோ அல்லது எமதுசெயற்பாடுகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலமோ இம்முயற்சியில் ஈடுபட உங்களை அழைக்கிறது நவீன மற்றும் சமகால கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம்