சிறுவர்களுக்கு

கலைஞர்கள் படைப்பாக்கங்களைச் செய்யும் அற்புதமான வழிகள் சிலவற்றையும், மிக முக்கியமாக, அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதையும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்த, ஊக்கமளிக்க எமது சிறுவர் நிகழ்ச்சித்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.கண்காட்சியூடாகவும் சிறுவர்களும் வளர்ந்தவர்களும் வீட்டில் சேர்ந்து செய்துபார்க்கக்கூடிய ஊடாடத்தக்க சிறு நிகழ்படங்கள், செயற்பாடுகள் ஊடாகவும் இச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இணையத்திலுள்ள எமது வளங்களானவை, நிகழ்படங்கள் (videos), செய்கைத் தாள்கள் (worksheets), செயற்பாட்டுத் தூண்டல்கள் (activity prompts), பயிற்சிப்புத்தகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இவை எமது கண்காட்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காட்சிப்படுத்தப்பட்ட கலைப் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் பயிற்றுநர்களாலும் உருவாக்கப்பட்ட சிறுவர்களுக்கான ஆர்வமூட்டும் செயற்பாடுகளும் எம்மிடமுள்ளன.

ஏனைய சிறுவர் செயற்பாடுகளைப்பற்றி அறிய இங்கே பதிவு செய்துகொள்ளவும்.

பயிற்சிப்பட்டறை

வாசிப்பு குழு

இருஷி தென்னக்கோன் மற்றும் ருஹாணி பெரெரா ஆகியோருடன் ‘கற்பனையில் மினெட்’

Learn More

Exhibition Tour

Learn More

Exhibition Tour

Learn More

Exhibition Tour

Learn More

சிறுவர்களுக்கான பயிற்சித்தாள்கள்

வாசிப்பு குழு

இருஷி தென்னக்கோன் மற்றும் ருஹாணி பெரெரா ஆகியோருடன் ‘கற்பனையில் மினெட்’

Learn More

Exhibition Tour

Learn More

Exhibition Tour

Learn More

Exhibition Tour

Learn More

பயிற்றுநர்களுக்கு

எமது பயிற்றுநர் நிகழ்ச்சித்திட்டங்கள், மாணவர்களையும் ஆசிரியர்களையும் நவீன மற்றும் சமகால கலைசார்ந்த தலைப்புக்களுடனும் உள்நாட்டுச் சூழ்நிலைகள் பற்றிய கலந்துரையாடல்களுடனும் தொடர்புபடுத்துகின்றன. மாற்று கல்வியியல் அணுகுமுறைகள், பாடத்திட்டங்கள், திறன் பகிர்வு போன்ற பலவற்றையும் உள்ளடக்கிய கற்றல் வளங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் பயன்படுத்தி, கலைஞர்களும் ஆசிரியர்களுகும் பயிற்றுநர்களாக தமது செயற்பாடுகளை வளர்த்தெடுக்க முடியும். பாடத்திட்டங்கள், களப் பயணங்கள், களப்பணி, கல்வித்திட்ட மேம்பாடு போன்றவற்றை பொருத்தமான முறையில் வடிவமைத்துக்கொள்வதற்கும் நாம் பயிற்றுநர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறோம்.

மேலும் அறிக

வாசிப்பு குழு

இருஷி தென்னக்கோன் மற்றும் ருஹாணி பெரெரா ஆகியோருடன் ‘கற்பனையில் மினெட்’

Learn More

Exhibition Tour

Learn More

Exhibition Tour

Learn More

Exhibition Tour

Learn More

Support Us

Support us to create Sri Lanka’s first publicly accessible
museum of modern and contemporary art.

The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities.

Join Us