Archives: Events

பேராசிரியர் நெலுஃபர் டி மெல் உடன்

வாசிப்பு குழு பேராசிரியர் நெலுஃபர் டி மெல் உடன் மே 27 சனிக்கிழமை, பி.ப. 3–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய இது ‘அந்நியர்’ கண்காட்சியுடன் தொடர்புடைய வாசிப்புக் குழுக்களின் முதல் பதிப்பாகும். ஒரு இலக்கிய படைப்புடனும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்படைப்புகளுடனும் விமர்சன ரீதியாக ஈடுபடுவதற்கு கொழும்பு பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரான நெலுஃபர் டி மெல் அவர்களுடன் கலந்து கொள்ளுங்கள். சல்மான் ருஷ்டி 1991ம் ஆண்டு எழுதிய கட்டுரையான ‘Imaginary Homelands’ மற்றும் ரியென்சி க்க்ருசின் Read More
Read Full Article

கலாநிதி கௌஷல்யா பெரேராவுடன் ‘அன்றாட மொழி அரசியல்’

கேலரி உரையாடல் கலாநிதி கௌஷல்யா பெரேராவுடன் ‘அன்றாட மொழி அரசியல்’ ஜூன் 1 வியாழன், பி.ப. 6–7வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘அந்நியர்’ கண்காட்சியின் முதலாவது கலரி உரையாடலில், வீதி பதாகைகள் முதல் பொது ஆவணங்கள் வரையிலான இலங்கையின் நகர்ப்புற சூழல்களில் மொழி அரசியலின் அன்றாட தோற்றத்தைப் பற்றி கல்வியாளர் மற்றும் மொழியியலாளருமான கலாநிதி கௌஷல்யா பெரேரா கலந்துரையாடுகிறார். கல்விக்கும் பொது நிகழ்ச்சிகளுக்குமான உதவி எடுத்தாளுநர், பிரமோதா வீரசேகரவுடன் அவர் உரையாடுவார். 22 ஒக்டோபர் 2023 வரை Read More
Read Full Article

ஷாமினி பெரேய்ராவுடன்

எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம் ஷாமினி பெரேய்ராவுடன் மே 28 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் எடுத்தாளுனரான ஷாமினி பெரேராவுடன் ‘அந்நியர்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article

சந்தேவ் ஹன்டியுடன்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன் மே 21 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் எடுத்தாளுனரான சந்தேவ் ஹன்டியுடன் ‘அந்நியர்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article

ஆதி ஜெயசீலனுடன் ‘என் பாதுகாப்பான புகலிடம்’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு)

பயிற்சிப்பட்டறை ஆதி ஜெயசீலனுடன் ‘என் பாதுகாப்பான புகலிடம்’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு) மே 20 சனிக்கிழமை, பி.ப. 3–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய முன்பு கட்டட வடிவமைப்பாளராகப் பணியாற்றி, பின்பு முழுநேர கலைஞராகவும் கல்வியாளராகவும் மாறிய ஆதியுடன் இப்பட்டறையில் இணைந்து, பல்வேறு காட்சி ஊடகங்கள் மூலம் வீடு மற்றும் சொந்தம் பற்றிய தனிப்பட்ட மற்றும் அரசியல் கருத்துக்களைக் குறித்து சிந்தித்து வெளிப்படுத்துங்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது Read More
Read Full Article

ஷாமினி பெரேய்ராவுடன்

எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம் ஷாமினி பெரேய்ராவுடன் மே 14 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் எடுத்தாளுனரான ஷாமினி பெரேராவுடன் ‘அந்நியர்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article

பூசதி லியனாராச்சியுடன் ‘இலக்கிய மொழிபெயர்ப்பு’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு)

பயிற்சிப்பட்டறை பூசதி லியனாராச்சியுடன் ‘இலக்கிய மொழிபெயர்ப்பு’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு) இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு இணைந்திருங்கள்!
Read Full Article

சந்தேவ் ஹன்டியுடன்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன் மே 7 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் எடுத்தாளுனரான சந்தேவ் ஹன்டியுடன் ‘அந்நியர்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article

சந்தேவ் ஹன்டியுடன்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன் 19 மார்ச் ஞாயிறு, பி.ப. 4–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது எடுத்தாளுனர் சந்தேவ் ஹன்டி கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
Read Full Article

ஷாமினி பெரேய்ராவுடன்

எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம் ஷாமினி பெரேய்ராவுடன் 19 மார்ச் ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது முதன்மை எடுத்தாளுனர் ஷாமினி பெரேய்ரா கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
Read Full Article

(அனைத்து வயதினருக்கும்)

ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்) மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 10 மணி முதல் பி.ப. 6 மணி வரை எந்நேரத்திலும் கலந்துகொள்ளலாம். மக்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜிக்ஸா-புதிர் தினம் கடைசி முறையாக மீண்டும் நடத்தப்படும்! ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்படைப்புகளை சார்ந்த ஜிக்ஸா-புதிர்களைத் தீர்க்கும் ஒரு நாளைக் களிக்கவும். பதிவு செய்யத் தேவையில்லை.
Read Full Article

ஹேமா ஷிரோனி, சபீன் ஓமார், மற்றும் ஷாடியா ஜமள்டீன் ஆகியோருடன் ‘தையல் மற்றும் எம்ப்ரொய்டரி’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு)

பயிற்சிப்பட்டறை ஹேமா ஷிரோனி, சபீன் ஓமார், மற்றும் ஷாடியா ஜமள்டீன் ஆகியோருடன் ‘தையல் மற்றும் எம்ப்ரொய்டரி’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு) மார்ச் 18 சனிக்கிழமை, பி.ப. 2–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய தையல் மற்றும் எம்ப்ரொய்டரி மூலம் கதை சொல்லும் வழிகளை, ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியிலுள்ள காட்சிகள் 5 மற்றும் 6 தொடர்பாக ஆராய்வதற்கு, ஷிரோனி, சபீன் மற்றும் ஷாடியா ஆகியோர் நடத்தும் இப்பட்டறையில் பங்குபற்றவும்.
Read Full Article

சீமா ஓமார் மற்றும் ஷிவானி ஜோபன்புத்ரவுடன் ‘மீண்டும் வணக்கம்’ (12–16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு)

பயிற்சிப்பட்டறை சீமா ஓமார் மற்றும் ஷிவானி ஜோபன்புத்ரவுடன் 'மீண்டும் வணக்கம்’ (12–16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு) மார்ச் 18 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்படைப்புகளால் உந்தப்பட்ட செயல்பாடுகள் மூலம், 12—16 வயதுடைய பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையேயான தொடர்புகளை வளர்ப்பதற்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறையில், சீமா மற்றும் ஷிவானியுடன் இணைந்து கொள்ளுங்கள்.
Read Full Article

சேனக சேனநாயக்க

கேலரி உரையாடல் சேனக சேனநாயக்க மார்ச் 17 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இவ்விறுதி கலரி உரையாடலில், கலைஞர் சேனக சேனநாயக்க (b. 1951), தனது கலை வழக்கத்தைப் பற்றியும் கண்காட்சியில் தனது படைப்புகளைக் குறித்தும் தலைமை எடுத்தாளுனர் ஷாமினி பெரேராவுடன் பேசுவார். சேனக சேனநாயக்கவின் ‘Title Unknown’ (1976), ‘Elephants’ (1974), மற்றும் ‘Lotus Flower’ (2013) ஆகியவை ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் மார்ச் 19, 2023 வரை காட்சிப்படுத்தப்படுகின்றன.
Read Full Article

சந்தேவ் ஹன்டியுடன்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன் 12 மார்ச் ஞாயிறு, மு.ப. 11–12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது எடுத்தாளுனர் சந்தேவ் ஹன்டி கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
Read Full Article