Archives: Events

(அனைத்து வயதினருக்கும்)

ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்) நவம்பர் 26 சனிக்கிழமை, காலை 10 முதல் மாலை 6 மணி வரை எந்த நேரத்திலும்  மீண்டும் ஒரு வாய்ப்பு! சேனக சேனநாயக்கவினால் (b. 1951) 1976ம் ஆண்டு (இலங்கையில் நடைபெற்ற 5வது அணிசேரா உச்சி மாநாட்டிற்காக) உருவாக்கப்பட்ட படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜிக்ஸா-புதிர்களைத் தீர்க்கும் ஒரு நாளை அனுபவிக்க, அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள். பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.
Read Full Article
கண்காட்சி சுற்றுலா நவம்பர் 20 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாம் சுற்றிற்கு வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article

ஷாமினி பெரேராவுடன்

எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம் ஷாமினி பெரேராவுடன் நவம்பர் 13 ஞாயிறு, மு.ப. 11–12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது முதன்மை எடுத்தாளுனர் ஷர்மினி பெரேரா கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
Read Full Article

(அனைத்து வயதினருக்கும்)

ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்) நவம்பர் 13 ஞாயிறு, மு.ப 10–பி.ப 6 வரை  'சந்திப்புகள்' கண்காட்சியின் இரண்டாவது சுழற்சியின் இறுதி நாளை அனுபவிக்க அருங்காட்சியகத்திற்கு வாருங்கள் – அங்கு வருகை தந்து ஜிக்ஸா-புதிர்களை நாள் முழுவதும் தீர்த்து மகிழுங்கள்! @jigsawfyglobal ஆல் எங்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்தப் ஜிக்ஸா-புதிர்கள், இலங்கையில் நடைபெற்ற 5வது அணிசேரா உச்சி மாநாட்டிற்காக 1976ஆம் ஆண்டில் சேனக சேனநாயக்கவினால் (b. 1951) உருவாக்கப்பட்ட  படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.
Read Full Article

சஃபியா சிடீக்குடன் காட்சி சார்ந்த டயரிக்குறிப்பு (18 வயதிற்கு மேற்பட்டோர்)

பயிற்சிப்பட்டறை சஃபியா சிடீக்குடன் காட்சி சார்ந்த டயரிக்குறிப்பு (18 வயதிற்கு மேற்பட்டோர்) நவம்பர் 12 சனிக்கிழமை, பி.ப 3–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய உங்கள் எண்ணங்களை எவ்வாறு வரைதல் மூலமாக சேகரிப்பது என்பதை சஃபியாவுடன் இணைந்து கற்றுக்கொள்ளுங்கள். அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
Read Full Article

‘லக்கியை நினைவுகூறல்’ இஸ்மேத் ரஹீமுடன்

கேலரி உரையாடல் 'லக்கியை நினைவுகூறல்' இஸ்மேத் ரஹீமுடன் நவம்பர் 11 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் ஓவியர் இஸ்மேத் ரஹீம் (பி.1941) தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரெய்ராவுடன் லக்கி சேனநாயக்கவுடனான (1937-2021) தன்னுடைய நட்பு மற்றும் உடனுழைப்பைப்பற்றி உரையாடுகிறார். இஸ்மேத் ரஹீமின் ‘Montage of Cinnamon Lodge’ (2005) மற்றும் லக்கி சேனநாயக்கவின் ‘Plan of Kandalama Hotel’ (1993) 'சந்திப்புகள்' கண்காட்சி சுற்று இரண்டில் நவம்பர் 13, 2022 Read More
Read Full Article

சுரேகா அமரசிங்க, டினெல்க லியனகே, யொஹான் பீரிஸ் மற்றும் சஹன் சமரகோன் ஆகியோருடன், செல்வாக்கு கொண்ட பாரம்பரிய இசை மற்றும் மின்னிசை நிகழ்வு

இசை நிகழ்ச்சி: பறவைப் பாடல்கள் சுரேகா அமரசிங்க, டினெல்க லியனகே, யொஹான் பீரிஸ் மற்றும் சஹன் சமரகோன் ஆகியோருடன், செல்வாக்கு கொண்ட பாரம்பரிய இசை மற்றும் மின்னிசை நிகழ்வு நவம்பர் 4 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய 'சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாவது சுழற்சியின் காட்சி 2 இல் உள்ள கலைப்படைப்புகளுக்கு, சுரேகா, யொஹான் மற்றும் சஹன் புல்லாங்குழலுடனும், டினெல்க மின்னிசையுடனும் தமது உள்ளுணர்ச்சியை வெளிக்காட்டுவர். இக்காட்சியானது, காமினி ரத்னவீர (பி. 1949) என்பவர் Read More
Read Full Article

அமிலா டி மெல், சன்ன டஸ்வத்த, டில்ஷான் பெர்டினாண்டோ மற்றும் சுமங்கல ஜெயதிலக்கவுடன் ‘மீண்டும் கந்தளமையை பார்வையிடல்’

கேலரி உரையாடல் அமிலா டி மெல், சன்ன டஸ்வத்த, டில்ஷான் பெர்டினாண்டோ மற்றும் சுமங்கல ஜெயதிலக்கவுடன் 'மீண்டும் கந்தளமையை பார்வையிடல்' ஒக்டோபர் 14 வெள்ளி, பி.ப 6–7 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய அமில, சன்ன, டில்ஷான் மற்றும் சுமங்கல எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டியுடன் ஜெஃரி பாவாவுடன் 1990களின் ஆரம்பகாலப்பகுதியில் கண்டலம ஹொட்டேல் திட்டத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். லக்கி சேனநாயக்கவின் (1937–2021) ‘Plan of Kandalama Hotel’ (1993) 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி 2ல் நவம்பர் Read More
Read Full Article

டெஹானி சிட்டியுடன் ‘உலகங்களை கட்டியெழுப்புதல்’ (10 முதல் 15 வயது வரை) ஒக்டோபர் 1 சனி, பி.ப 3–5 வரை

ப்லேஷொப் டெஹானி சிட்டியுடன் ‘உலகங்களை கட்டியெழுப்புதல்’ (10 முதல் 15 வயது வரை) ஒக்டோபர் 1 சனி, பி.ப 3–5 வரை ஒக்டோபர் 1 சனி, பி.ப 3–5 வரை இச் சிறுவர் தினத்தன்று நடிகர் மற்றும் நாடக உளவியளாளர் டெஹானி சிட்டியுடன் சிறப்பு ப்லேஷொப்பில் இணைந்துகொள்ளுங்கள். 'உலகங்களை கட்டியெழுப்புதல்' வீடு எனும் விடயத்தை வெவ்வேறு வடிவங்களில் ஆராயவும் சிறுவர்களின் கற்பனை வளம் மற்றும் நடிப்பு, கதை சொல்தல் மற்றும் அசைவு திறமையும் மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More
Read Full Article

சந்தேவ் ஹண்டியுடன் (8 முதல் 15 வயது வரை)

சிறுவர்களுக்கான சிறப்பு எடுத்தாளுனர் சுற்று சந்தேவ் ஹண்டியுடன் (8 முதல் 15 வயது வரை) ஒக்டோபர் 1 சனி, மு.ப 11–பி.ப 12 வரை எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டி 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி 2 சிறுவர்களுக்கு சிறுவர்கள் தின சிறப்பு சுற்றை நடாத்துகிறார். பங்குபெறும் சிறுவர்களுக்கு கிரேஸ்கட் பூல்வார்டிலுள்ள காஃபி எனும் சிற்றுண்டிச்சாலையிலிருந்து வாழைப்பழ சாக்லேட் சிப் மஃபின் மற்றும் சாக்லேட் பால் இலவசமாக வழங்கப்படும்.   அனுமதி மற்றும் இந்த நிகழ்வு இலவசம்.
Read Full Article

சனத் ஹேரத்துடன் தாவரம் வரைதல் (16 வயதிற்கு மேற்பட்டோர்)

பயிற்சிப்பட்டறை சனத் ஹேரத்துடன் தாவரம் வரைதல் (16 வயதிற்கு மேற்பட்டோர்) ஒக்டோபர் 29 சனி, பி.ப 2–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய மீண்டும் வரைதல்! ஓவியர் மற்றும் கலை ஆசிரியர் சனத் ஹேரத்துடன் தாவரம் வரையும் நுட்பங்களை கற்றுக்கொள்ளுங்கள்.   அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
Read Full Article

சிங்களத்தில்

கண்காட்சி சுற்றுலா சிங்களத்தில் மார்ச் 9 சனிக்கிழமை, மு.ப 11–பி.ப. 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் சிங்கள மொழியில் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article

ஈபஃர் ஓ’சூழைவான் மற்றும் மனோதா டி சில்வாவுடன் ‘நீடிக்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று’

கேலரி உரையாடல் ஈபஃர் ஓ'சூழைவான் மற்றும் மனோதா டி சில்வாவுடன் ‘நீடிக்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று’ ஒக்டோபர் 28 வெள்ளி, பி.ப 6–7வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய Una Bambuவின் கற்பனை இயக்குநர் ஈபஃர் ஓ'சூழைவான் மற்றும் Manodha De Silva Associatesஇன் ஸ்தாபகர் மனோதா டி சில்வா துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளுடன் இணைந்து இலங்கையில் நீடித்த கட்டிட வடிவமைப்பு திட்டங்கள் மற்றும் சுற்றுலா பற்றி உரையாடுகின்றனர்.
Read Full Article

சஃபியா சிடீக்குடன் காட்சி சார்ந்த டயரிக்குறிப்பு (18 வயதிற்கு மேற்பட்டோர்)

பயிற்சிப்பட்டறை சஃபியா சிடீக்குடன் காட்சி சார்ந்த டயரிக்குறிப்பு (18 வயதிற்கு மேற்பட்டோர்) ஒக்டோபர் 22 சனி, பி.ப 3–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய உங்கள் எண்ணங்களை எவ்வாறு வரைதல் மூலமாக சேகரிப்பது என்பதை சஃபியாவுடன் இணைந்து கற்றுக்கொள்ளுங்கள். அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
Read Full Article

ஹேமா ஷிரோணி மற்றும் ஷாஹ்டியா ஜமால்தீனுடன் தையல் மற்றும் அலங்காரத்தையல் (16 வயதிற்கு மேற்பட்டோர்)

பயிற்சிப்பட்டறை ஹேமா ஷிரோணி மற்றும் ஷாஹ்டியா ஜமால்தீனுடன் தையல் மற்றும் அலங்காரத்தையல் (16 வயதிற்கு மேற்பட்டோர்) ஒக்டோபர் 15 சனி, பி.ப 2–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ஷிரோணி மற்றும் ஷாஹ்டியாவுடன் இணைந்து தையல் மற்றும் அலங்காரத்தையலூடாக எவ்வாறு கதை சொல்வது என்பதை 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி 2, காட்சி 2னூடாக அறிந்துகொள்ளுங்கள். அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
Read Full Article